| 1 |
03/06/2026 |
411 |
இலவசப் பிரசாதத் தயாரிப்பு | |
| 2 |
03/06/2026 |
412 |
ஈப்பு வாகனம் பொது ஏலம் | |
| 3 |
30/06/2026 |
413 |
அடி அண்ணாமலை கும்பாபிஷேகம் திட்ட அனுமதி பெறுதல் | |
| 4 |
03/06/2026 |
414 |
சஞ்சீவிராயர் திருக்கோயில் திருப்பணி உபயதார ர் மூலம் மேற்கொள்ளுதல் இரத்து செய்தல் | |
| 5 |
03/06/2026 |
415 |
அ/மி ஐசுவரேசுவரர் திருக்கோயில் திருப்பணி உபயதாரர் மூலம் மேற்கொள்ளுதல் இரத்து செய்தல் | |
| 6 |
03/06/2026 |
416 |
கிரிவலப்பாதையில் உள்ள மின்விளக்குகளை மாநகராட்சியிடமிருந்து இத்திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளுதல் தொடர்பு | |
| 7 |
03/06/2026 |
417 |
திருக்கோயில் பணியாளர் பணித்தேர்ந்தோர் பட்டியல் | |
| 8 |
03/06/2026 |
418 |
நாள்தோறும் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் | |
| 9 |
03/06/2026 |
419 |
பிரசாதம் தயாரித்தல் கூலி வழங்குதல் | |
| 10 |
05/06/2026 |
420 |
அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி யாக பூஜை 1008 கலசாபிஷேகம் | |
| 11 |
08/06/2026 |
421 |
உபகோயில்கள் உண்டியல் திறப்பு | |
| 12 |
08/06/2026 |
422 |
நிதிமாற்றம் தொடர்பாக | |
| 13 |
10/06/2026 |
423 |
இராஜகோபுரம் முன்பு கடை கட்டும் பணி நீதி மன்றத்தின் உத்தரவின்படி இரத்து செய்தல் தொடர்பு | |
| 14 |
10/06/2026 |
424 |
வல்லப விநாயகர் - பூஜை பொருட்கள் விற்பனை வளாகம் கட்டும் பணி நீதிமன்ற உத்தரவின்படி இரத்து செய்தல் | |
| 15 |
10/06/2026 |
425 |
முடிகாணிக்கை பொது ஏலம் | |
| 16 |
10/06/2026 |
426 |
சிதறு தேங்காய் சேகரித்தல் பொது ஏலம் | |
| 17 |
10/06/2026 |
427 |
சிதறு தேங்காய் சேகரித்தல் பொது ஏலம் | |
| 18 |
10/06/2026 |
428 |
சோமாசிபாடி பாலசுப்ரமணியர் திருக்கோயில் பூஜை பொருட்கள் முடிகாணிக்கை மற்றும் சேவற்கோழிகளை சேகரித்தல் பொது ஏலம் | |
| 19 |
10/06/2026 |
429 |
பக்த மார்க்கண்டேயர் கற்சிலையை பிரதிஷ்டை செய்தல் மற்றும் குருக்கள் ஒருவரை நியமித்தல் | |
| 20 |
10/06/2026 |
430 |
109 பணியிடங்கள் நிரப்புவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திருக்கோயில் சார்பில் ஆஜரானதற்கு வழக்கறிஞர் கட்டணம் | |
| 21 |
10/06/2026 |
431 |
திருக்கோயில் பணியாளர் த. சதீஷ்குமார் திருக்கோயிலுக்கு எதிராக தொடுத்த வழக்கில் திருககோயில் சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு கட்டணம் செலுத்துதல் தொடர்பாக | |
| 22 |
10/06/2026 |
432 |
அ/மி தர்மராஜா சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கழிவறை அமைப்பது தொடர்பாக - வழக்கறிஞர் கட்டணம். | |
| 23 |
10/06/2026 |
433 |
இராயப்பேட்டை மீர்சாகிப்போட்டை பரணி அபிபேஷக கட்டளை செலவினத்தை மேற்கொள்வதற்கு எழுதி வைக்கப்பட்டுள்ள சொத்து தொடர்பாக வழக்கறிஞர் கட்டணம் | |
| 24 |
10/06/2026 |
434 |
மின்கல மகிழுந்து நான்கு டயர்கள் புதியதாக கொள்முதல் செய்ய குறைந்த விலைப்புள்ளி ஏற்பது தொடர்பாக | |
| 25 |
10/06/2026 |
435 |
திருக்கோயில் பணியாளர் மாலைக்கட்டியாக பணிபுரிந்த காலஞ்சென்ற திரு. ச.கார்த்தி என்பவரின் தாய்க்கு குடும்ப நலநிதி ரூ.300000/- வழங்கதல் தொடர்பாக. | |
| 26 |
10/06/2026 |
436 |
திருக்கோயில் பணியாளர் தற்காலிக பணி நீக்கத்தினை விலக்கிக்கொள்ளுதல் தொடர்பாக. | |
| 27 |
10/06/2026 |
437 |
பிரதியாண்டு தோறும் ஜுன் 1-ம் தேதி மகன்யாசம் மற்றும் திருமுகம் அனுப்புதல் தொடர்பாக | |
| 28 |
10/06/2026 |
438 |
மறுபொது ஏலம் | |
| 29 |
10/06/2026 |
439 |
நிரந்தர மின் பாதுகாப்பு சான்று பெறுவதற்கான குறைந்த விலைப்புள்ளி வழங்குதல் | |
| 30 |
10/06/2026 |
440 |
திருக்கோயில் 3 கோபுரங்களில் பூஜை பொருட்கள் விற்பனை செய்து கொள்ளும் உரிமம் பொது ஏலம் | |
| 31 |
10/06/2026 |
441 |
உபகோயில்கள் பூஜை பொருட்கள் விற்பனை செய்து கொள்ளும் உரிமம் பொது ஏலம் ஒப்பந்தப்புள்ளி | |