Screen Reader Access     A-AA+
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை - 606601, திருவண்ணாமலை .
Arulmigu Arunchalaeswarar Temple, Tiruvannamalai - 606601, Tiruvannamalai District [TM020343]
×
Facility
1 தகவல் மையம் கோயில் உள்ளே அமைந்துள்ளது
2 குடிநீர் வசதி (ஆர்.ஓ) திருக்கோயில் உட்புறம்
3 மின்கல ஊர்தி கோயில் உள்ளே
4 மருத்துவமனை கோயில் வெளியே வடக்கு இராஜ கோபுரம் அருகில்
5 சக்கர நாற்காலி கோயில் உள்ளே
6 காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் கோயில் வெளியே கிழக்கு மற்றும் வடக்கு இராஜ கோபுரம்
7 நூலக வசதி வடக்கு இராஜ கோபுரம் கோயில் வெளியே
8 துலாபாரம் வசதி கோயில் உள்ளே கொடி மரம் அருகில்
9 முடி காணிக்கை வசதி கிழக்கு ராஜகோபுரம் கோயில் வெளியே வலதுபக்கம் அருகில்
10 தங்கத் தேர் கோயில் உள்ளே அமைந்துள்ளது
11 கழிவறை வசதி கோயில் உள்ளே, வெளியே
12 குளியல் அறை வசதி திருக்கோயில் உள்ளே மற்றும் மதில் சுவர் அருகில்
13 பொருட்கள் பாதுகாக்கும் அறை கிழக்கு மற்றும் வடக்கு இராஜகோபுரம் வெளியே