அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் என அழைக்கப்படும் திரு அருணாசலேசுவரர் திருக்கோயில் தென் இந்தியாவில் புனிதமான நகரமானதும், நினைத்தாலே முக்தி தரக் கூடியதுமான திருவண்ணாமலையில் 2668 அடி உயரம் கொண்ட மலை அடிவாரத்தில் அழகுற அமைந்துள்ளது. இத்திருக்கோயில் தென் இந்திய, (திராவிட) கட்டிட கலை மற்றும் சிற்ப அம்சங்களுக்கு சிறந்த உதாரணமாக விளங்குகின்றது. இத்திருக்கோயிலில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுக்களால், இத்திருக்கோயில் முற்கால சோழ அரசர்கள் காலத்தில் (கி.பி. 9-ம் நூற்றாண்டு) கட்டப்பட்டு, பிற்கால சோழர்கள் ஹோய்சள (போசள) அரசர்கள், விஜய நகர நாயக்க அரசர்கள் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டு, மூலவர் கருவறை, அர்த்த மண்டபம், மகா...
05:30 AM IST - 03:00 PM IST | |
03:00 PM IST - 08:30 PM IST | |
08:30 PM IST - 08:30 PM IST | |
தரிசன நேரம் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை சனி, ஞாயிறு, பௌர்ணமி, விடுமுறை நாட்களில் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாட்களில் இரவு 7.45 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கு வருகைபுரியும் பக்தர்கள் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, கிழக்கு இராஜகோபுரம் மற்றும் வடக்கு அம்மனிஅம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். |